உலகநாயகன் கமல்ஹானுக்கு அண்மையில் 65வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளாகி விட்டது. இதனை பாராட்டும் விதமாக நேற்று சென்னையில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய கமல்ஹாசன்,ரஜினியுடனான நட்பு குறித்து பேசி மகிழ்ந்தார். ‘ எங்கள் இருவரது சித்தாந்தமும் வேறு. அதனால் ரசிகர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள கூடாது. சித்தாந்தம் வேறு வேறாக இருந்தாலும் எங்களது நட்பு மாறாது. இந்தியன்2 திரைப்படம் எனது அரசியலுக்கு உதவும் படமாக இருக்கும். ரஜினிகாந்த் நிறைய ஜெயித்து விட்டார். அதனால் அவர் நினைத்ததை பேசிவிடுவார். ‘ என தனது கருத்தை மேடையில் பதிவிட்டார் உலகநாயகன் கமல்ஹாசன்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…