நல்ல வேலையாக புதிய பாதை படத்தில் நடிக்கவில்லை! உலகநாயகன் பேசிய வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் திறமையான படைப்பாளிகளில் ஒருவரான பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படம் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்படத்தை உலகநாயகன் பார்த்துவிட்டு வீடியோ மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். அந்த வீடியோவில், புதிய பாதை கதை தன்னிடம் வந்தது. நல்ல வேலையாக அதில் நான் நடிக்க வில்லை. அதனால் தான் பார்திபன் எனும் சிறந்த நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
என் Awesome ஆதர்சம்! pic.twitter.com/H94r3tEs6c
— R.Parthiban (@rparthiepan) October 20, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024