கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் – காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.
சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்த குறும்படம் பற்றி இணையத்தில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும், அதில் சிம்பு, கமல் காதம்பரி எனும் கதையை எழுதி முடிப்பது போல படமாக்கப்பட்டிருக்கும்.
கமல் காதம்பரி காதல் கதை பற்றி இயக்குனர் கெளதம் மேனன் கூறுகையில், இந்த காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன். இந்த கதையின் சில பகுதிகளை சூர்யாவிடம் கூறியுள்ளேன். அவருக்கும் பிடித்திருந்தது. விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…