விக்ரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.
அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 6 ஆம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதற்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து கிடைத்த தகவல், இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…