ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய கமலஹாசனின் மகள்!

Default Image

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் உலக நாயகனாக வலம் வரும் கமலஹாசனின் மகள் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல நடிகர், நடிகைகள் அனைவரும் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில், நடிகை ஸ்ருதிஹாசனிடம் வரத்து ரசிகர்கள், hula hoop exercise குறித்த வீடியோவை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், hula hoop exercise வீடியோவை வெளியிட்டு, எப்படி கற்றுக் கொள்வது, எப்படி சுற்றுவது பற்றிய விவரங்களை அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Here it is by popular demand ????

A post shared by @ shrutzhaasan on

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்