கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு .!

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த டீசர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது .
இந்த நிலையில் “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை உலகநாயகனின் பிறந்தநாளான நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Title announcement teaser of #kamalhaasan232 is coming this Saturday 7th nov 5pm! Need all your wishes and support #KH232Title_reveal_teaser@ikamalhaasan pic.twitter.com/P8I9fterzd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024