உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 8ஆம் தேதி கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல் 60 உங்களில் நான் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உலகநாயகன் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபுவு, ஆர்.பார்த்திபன், சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தேவிஸ்ரீபிரசாத், பி.சி.ஸ்ரீராம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என பலர் கலந்து கொண்டாடினர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…