களத்தில் சந்திப்போம் திரைப்படம் பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம் .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர, ராதா ரவி, ரோபோ சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மாஸ்டரின் வெற்றியை பார்த்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், தைப்பூசம் அன்று சிபிராஜின் ‘கபடதாரி’ திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து, களத்தில் சந்திப்போம் திரைப்படம் பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…