108 சங்காபிஷேகம்..கொரோனா அழிய திருவண்ணாமலையில் வழிபாடு.!

திருவண்ணாமலையில் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் அருணாசலேஷ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேக பூஜை வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும்,அவ்வைரஸ் அழிய வேண்டி கடந்த மார்ச்.,30 கோவிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.இந்நிலையில் பங்குனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு மக்கள் நலமுடன் வாழ கால பைரவருக்கு 108 சங்காபிஷகமும், சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. ஊடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களை கோவிலினுள் அனுமதிக்கவில்லை
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025