இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி – 18-ம் தேதி துவங்கியது. இந்த படத்தில், கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் காஜல், வயதான வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியன்-2 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த காஜல், இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என கேட்க வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூற முடியாது’ என பதிலளித்துள்ளார். இதனையடுத்து இப்படத்தில் காஜல் வில்லி வேடத்தில் நடிக்கலாம் என தகவல்கள் பரவி வருகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…