தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தமிழில் சமீப காலமாக காஜல் அகர்வால் நடிக்கவில்லை. இந்த வருடம் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி’” படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அகர்வாலின் கதாபாத்திரம் குறைவுதான்.மேலும் கமல் நடித்து வரும் “இந்தியன் 2 “படத்திலும் நடிகை காஜல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல். சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் காஜல் தனது ஆண் நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…