தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துள்ளார்.
இவர் அண்மையில் ஒரு முன்னணி மாடல் பத்திரிகைக்காக மாடல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சென்னை : அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை…
டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310,…
சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய…
பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட…
சென்னை : உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி…