காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும் எளிமையான உணவகத்திற்கு சென்றுசாப்பிட்டுவிட்டு அதற்கான புகைப்படங்களை தனது ட்வீட்டர் வெளியிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பொள்ளாச்சியில் இயங்கிவரும் மிக எளிமையான உணவகமான சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியது ” பொல்லாச்சியில் எனக்கு மிகவும் பிடித்த உணவகம் சாந்தி உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா, எங்களுக்கு மிகுந்த அன்புடன் சேவை செய்கிறார்கள். கடந்த 27 ஆண்டுகளில் இருந்து அவர்களின் உணவு தொடர்ந்து சுவையாக இருப்பதற்கான காரணம் இதுதான். நான் 9 வருடமாக இந்த உணவகத்திற்கு சென்று வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…