நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் முன்பு போல அதிக படங்களில் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
காஜல் மெர்சல் திரைபடத்திற்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து “கோமாளி” திரைப்படம் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தனது குடும்பத்துடன் காஜல் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று உள்ளார்.
அப்போது அங்கு காஜல் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…