ஓய்வு நேரத்தை படு கவர்ச்சியாக கொண்டாடி வரும் காஜல்! வைரலாகும் புகைப்படங்கள்!

- தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
- இவர் தற்போது ஓய்வு விடுமுறை நாட்களை கடற்கரையில் படு கவர்ச்சியாக கொண்டாடி வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் பிரமாண்ட படமான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ், தெலுங்கு, ஹிந்தி படம் என பிசியாக நடிக்க உள்ளார். இடையே தற்போது ஓவித்தெடுப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் காஜல். இவர் அங்கு கடற்கரையில் கவர்ச்சியான உடைகளில் எடுத்த போட்டோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025