கார்த்தியின் கைதி போட்டி தனுஷுடனா?! இல்லை தளபதி விஜயுடனா?!

கடைக்குட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் கைதி. இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் முழுக்க ஆக்ஷன் படமாகவும் பெரும்பாலும் சிறைச்சாலை உள்ளே படம் எடுக்கப்பட்டுளள்ளதாகவும், இப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபரில் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
அக்டோபர் நான்காம் தேதி தனுஷ் நடித்த அசுரன் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்ததாக அக்டோபர் இறுதி தேதிகளில் தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வெளியாகும். எனவே, கைதி திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024