தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்ற வாரம் தளபதி விஜயின் பிகில் எனும் பிரமாண்ட படத்தோடு வெளியான தமிழ் திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை, முழுக்க முழுக்க ஒரு இரவில் நடக்கும் கதைக்களம். பெரும்பாலும் சண்டை காட்சிகள் வைத்து படமாக்கப்பட்டது.
முதல் நான்கு நாட்கள் அனைத்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் பிகில் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதன் பிறகு தான் கைதி படத்தின் கதைக்களம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வசூல் செய்து வருகிறது
இப்படடம் உலகம் முழுக்க 8 நாளில் மட்டுமே 50 கோடி வசூலை பெற்றுள்ளது. இப்படம் தற்போது பெரும்பாலான திரையரங்குகளில் வழக்கமான காட்சிகளோடு ரிலீசாவகால்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…