விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள 'கமர்சியல் கிங்' இயக்குனர்!

விக்ரம் தற்போது தனது 58வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இமைக்க நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். பிரியா பவனி ஷங்கர், KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து உள்ளாராம்.
கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து ரூலர் எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இருந்தும், விக்ரம் 58 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025