தல பெயரை சொன்னாலே போதும் மேடையே அதிர்ந்தது ! பிரம்மித்து போன பிரபல நடிகை ! வைரலாகும் வீடியோ !

Published by
Priya

நடிகர்  அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரம்.இவர் நடிப்பில் இந்த வருடம் “நேர்கொண்ட பார்வை” மற்றும் “விஸ்வாசம்” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக “தல 60” படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இருக்கிறார்.இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில், நீங்கள் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகீர்கள் ? என்று ஒரு கேள்வி கேட்க பட்டது. அதற்கு ரஷ்மிகா பெரிய லிஸ்டில் நடிகர்களின் பெயரை சொன்னார்.

அப்போது அவர் அஜித்தின் பெயரையும் சொன்னார்.அவர் பெயரை சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. ஏன் அவர் பெயரை சொன்னவுடன் கைதட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளார். இது குறித்து அவர் தொகுப்பாளரிடம் கேட்ட போது .அதற்கு அவர் அஜித் பெயரை சொன்னாலே போதும் என்று கூறியுள்ளார்.



Published by
Priya

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

54 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago