பீட்ரூட்டுடன் இந்த இரண்டு மட்டும் கலந்தால் போதும், 3 நாளில் வெள்ளையாகிடுவீங்க!

பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல்
செய்முறை:
ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் இவை மூன்றையும் நன்றாக கலந்து ஒன்றோடு ஒன்று கலக்கும் படி நன்றாக கிளறி விட வேண்டும். அதன் பின்பு அதை முகத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் பூசி விட்டு தூங்க வேண்டும். காலையில் அது காய்ந்து இருக்கும், அதை சாதாரண நீரால் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் செய்தால் போதும். நிச்சயமாக நீங்கள் விரும்பும் பளபளப்பான அழகிய முகத்தை பெறலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025