இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும்.
சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. இதனை நீங்கள் 108 முறை உச்சரிப்பது சிறப்பு. ஓம் நமசிவாய.
சென்னை : மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 5) அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்…
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…