அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தை அடுத்து ஜெயம்ரவி எந்த படத்தில் நடிக்கிரார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக தனது 25-ஆவது படத்தினை போகன் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது 26ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக ஒரு படத்தை நடிக்க உள்ளார்.
இப்படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமது இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்க உள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக உள்ளது. கேஜிஎஃப் படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த அன்பு அறிவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளனர். இப்பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறித்து.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…