பத்திரிகையாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை
பத்திரிகையாளர் கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரகீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.