ஜான் சீனா குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம்!

Default Image

தாம் எழுதிய புத்தகத்தை மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா குழந்தைகளுக்காக  வெளியிடவுள்ளார். சிறுவயதில் தாம் கற்றுக் கொண்ட இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டியது தமது கடமை என்று ஜான் சீனா கூறியுள்ளார்.

அதன்படி வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது, அன்பு உள்ளிட்டவை குறித்து தமது புத்தகத் தொகுப்பில் நகைச்சுவையான காமிக் கதைகளின் மூலம் கூறியுள்ளதாக ஜான் சீனா குறிப்பிட்டுள்ளார். முதல் புத்தகமான எல்போ கிரீஸ் (Elbow Grease) வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என்றும், அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து பின்பால் (Pinball), ஃபிளேஷ் (Flash), கிரேஸ் (Crash), மற்றும் டேங்க்( Tank) உள்ளிட்டவற்றின் தொகுப்பை ஜான் சீனா வெளியிட உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1