ஜோ பைடன் 284 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 214 இடங்களை பெற்று தோல்வியை தழுவினார் .
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகளை அறிய உலகமே காத்திருந்தது , வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது .சற்று பைடனின் கை ஓங்கியது இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் டிரம்ப் தனது வழக்கமான அடாவடி போக்கை செயல்படுத்த முற்பட்டார் .
வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி ட்ரம்ப் மற்றும் அவருடைய பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது அதன் விளைவாக தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களாக தள்ளிப்போயின.
அமெரிக்காவின் அதிபராக 270 வாக்குகளை பெற வேண்டும் ஜோ பைடன் அந்த மேஜிக் என்னை விட கூடுதலாக 14 இடங்கள் பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார்.அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.இது அமெரிக்கா தேர்தலில் வரலாற்றுச் சாதனையாகும் .
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…