அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதாக ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இதன்காரணமாக, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், தேர்தல் பிரச்சாரம் நடத்துவதை நிறுத்துவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் தெரிவித்தார்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…