ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய அப்டேட்.!

Default Image

இந்த படத்தை OTT platform இல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அமேசான் பிரேம் அந்த படத்தை 9கோடி கொடுத்து வாங்கியதாகவும், அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்து சூர்யா நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 

அதனையடுத்து இந்த படத்தை OTT platform இல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அமேசான் பிரேம் அந்த படத்தை 9கோடி கொடுத்து வாங்கியதாகவும், அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்து சூர்யா நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை  வரும் 29 அன்று அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஜோதிகாவின் புது அவதாரத்திற்காக விரல்களை எண்ணி காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்