ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள ‘வா செல்லம்’ பாடல் இன்று.!

ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள வா செல்லம் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள “வா செல்லம் ” என்ற பாடலின் வீடியோவை இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The stunning #VaaChellam song video from #PonmagalVandhal will be out at 5️⃣ PM today! ????#Jyotika @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @fredrickjj @govind_vasantha #PonmagalVandhalOnPrime pic.twitter.com/BuK2eeGmy4
— Sony Music South (@SonyMusicSouth) June 9, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025