தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…! சம்பளம் 1,77,500/- …!

Published by
லீனா

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு,

  • நிறுவனம் : TNPSC
  • வேலை     : Assistant Public Prosecutor
  • தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
  • வயது வரம்பு :  34 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.09.2021
  • கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • சம்பள விபரம் : ரூ56100 – 177500/-
  • விண்ணப்ப முறை : Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப கட்டணம் : ரூ. 100/-முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-

மேலும் விபரங்களுக்கு :

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

Published by
லீனா

Recent Posts

மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மும்பை :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…

1 hour ago

தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்!

சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…

2 hours ago

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…

3 hours ago

3000 பேர்.., நாதக to திமுக : சீமான் மீது அதிருப்தி? முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் இணைப்பு!

சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…

4 hours ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்… உலக செய்திகள் வரை…

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…

6 hours ago

அமெரிக்காவில் ‘இவர்களுக்கு’ பிறப்பால் குடியுரிமை இல்லை? டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!

சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…

7 hours ago