இந்திய விமானப்படை IAF “குரூப் சி ஆட்சேர்ப்பு”2022:
இந்திய விமானப்படை(IAF) ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS), குக் (COOK), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹிந்தி தட்டச்சர் (Hindi Typist),கார்பெண்டர்(Carpenter) போன்ற குரூப் சி பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விளம்பரம் செய்துள்ளது.
பதவியின் பெயர் | காலியிடம் | வேலை இடம் |
வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) | 1 | விமான அதிகாரி கமாண்டிங், விமானப்படை நிலையம், பரேலி, உத்திரபிரதேசம் |
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) | 1 | கட்டளை அதிகாரி, விமானப்படை மருத்துவமனை, விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம் |
சமையல்காரர் | 1 | ஏர் ஆபிசர் கமாண்டிங், விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம் |
கார்பெண்டர் | 1 | ஸ்டேஷன், கமாண்டர், விமானப்படை நிலையம், போவல்லி, உத்தரகண்ட் |
இந்தி தட்டச்சர் | 1 | தலைவர், மத்திய விமானப்படை வீரர்கள் தேர்வு வாரியம்,விமானப்படை முகாம் நரைனா, டெல்லி கான்ட் |
விண்ணப்பிக்கும் தேதி:
10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்,கார்பெண்டர்,எம்டிஎஸ் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு விமானப்படை நிலையங்கள் மாற்று விமானப்படை மருத்துவமனையில் நடைபெறும். ஹிந்தி தட்டச்சர் பதவிக்கான ஆட்சேர்ப்பு சென்ட்ரல் ஏர்மென் செலெக்ஸ்ன் போர்டு (CASB) டெல்லியில் நடைபெறும்.
கல்வி தகுதி:
இந்திய விமானப்படை குரூப் C விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு:
பொது :18 -25 வயது
OBC :18-28 வயது
SC/ST :18-30 வயது
தேர்வு செயல்முறை:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…