ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி சேவை முடங்கியது. இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை பேஸ்புக் நிறுவனம் இழந்துந்துள்ளது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார்.
இந்த முடக்கத்தின் போது டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளத்தில் மீம்ஸ் அதிக அளவில் பரவப்பட்டு வந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி பலர் டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர். ஜியோவில் ஏற்பட்ட பிரச்சனை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டதா..? அல்லது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதா..? என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியவில்லை.
ட்விட்டரில் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…