உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ‘ கொரோனாவிற்கு எதிரான சிறந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்தை விரைவில் மனிதர்களிடம் சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.’ என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், ‘ கொரோனாவிற்கு எதிரான இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 7000 கோடி முதலீடு செய்துள்ளோம். எனவும், இந்த மருந்தை செப்டம்பர் மாதம் மனிதர்களுக்கு பயன்படுத்தி சோதனை செய்துவிட்டு, அடுத்த ஆண்டு அனுமதி பெற்று பொதுமக்களுக்காக வழங்கப்படும்.’ எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…