எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் டிஎன்ஏ சோதனை ஏன் நடத்த கூடாது? -நீதிபதி கேள்வி…

Default Image

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை. ஜெயலலிதாவின் உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது?- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இப்படி வருவார்கள் என அரசுத் தரப்பு வாதம்.

ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை – அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் * எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் டிஎன்ஏ சோதனை ஏன் நடத்த கூடாது? – நீதிபதி கேள்வி

source:  dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்