ஜெயலலிதா குறித்த வீடியோ வெளியீடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது!
ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (பி) சட்ட விதிகளின் படி வழக்குப் பதிவு செய்ய மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவு
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா குறித்த வீடியோ வெளியீடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது: மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
ஆர்.கே.நகர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவுக்கு தடை….
source: dinasuvadu.com