புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு!பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக தேர்வு …..

Default Image

அமெரிக்காவின் தற்போதையை பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக உள்ள ஜெனட் ஏலன் பதிவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
அமெரிகாவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் தற்போதைய தலைவராக உள்ள ஜெனட் ஏலன் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி முடிகிறது. ஜெனட் ஏலன் இந்தப் பதவியில் தொடர்வார் என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படலாம் என கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவலை அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்தார்.
Image result for AMERICA CENTRAL BANK HEAD

இதைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபையில் நடத்தப் பட்ட வாக்கெடுப்பில், ஜெரோம் பவல் நியமனத்தை ஆதரித்து 84 வாக்குகள் கிடைத்தன. இதன்பேரில், ஜெரோம் பொவல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்