முருகதாஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் புதியப்படம்.!

Default Image

முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம்ரவி புதியப்படத்தில்  நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் அந்த அளவிற்க்கு வெற்றிபெறவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக தகவல்கள் வெளியானது, மேலும் தற்பொழுது கிடைத்த தகவல் இயக்குனர் முருகதாஸ் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஓரு புதியதிரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்