இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், இஸ்ஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகிறது. இந்த படத்திற்காக தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதாபாத்திரத்திற்க்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பதாக தான் துவங்கியுள்ளது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…