நடிகர் ஜெயம்ரவி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாக்கி வரும் பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பூமி என தலைப்பிடப்பட்டதற்கு இணங்க, இப்படத்தில் ஜெயம்ரவி விவசாயியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நிதி அகர்வால், சதீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். இப்படம் ஜெயம்ரவியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…