ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பாய் பெற்றது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல், தலைவி படத்தின் நியூ லுக் போஸ்டரை வெளியிட்டு, ‘அம்மா ஜெயலலிதாவை’ நினைவு கூர்வதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…