மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க பலரும் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இதில் முதலில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து தலைவி திரைப்படத்தினை வேக வேகமாக தயாராக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப் படத்தை அறிமுக இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
அண்மையில் அப்படம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நானே பொருத்தமாக இருப்பேன். எனவும், எங்களுக்குள் சில ஒற்றுமைகள் உண்டு. எனவும், குறிப்பிட்டுள்ளார். அதாவது இரண்டு பேருமே பெங்களூருவை சேர்ந்தவர்கள். மேலும், இவர் இருவரும் ஒரே மாதிரியான குணாதிசியங்களை கொண்டவர்கள் எனவும், இயக்குனர் பிரியதர்ஷனி, ஜெயலலிதாவின் பேச்சு அவருடைய மேனரிசம் நடை உடை பாவனைகள் இதனைப் பற்றி நிறைய கூறியுள்ளார். எனவும் கூறி, அப்படம் பற்றி விவரித்துள்ளார். விரைவில் இப்படம் சூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…