எவர் வேண்டும் என்றாலும் வரலாம் என வரவேற்கும் நாடு ஏதாவது இருக்கிறது என்றால் அதை காட்ட முடியுமா என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லட் தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரிமனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர் கேட்டதற்கு காஷ்மீர் விவகாரத்திலும் இதற்கு முன்னும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலையிட்டுள்ளது.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தால் நட்பு நாடுகளை இழந்து வருகிறோமே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு யாரெல்லாம் நமது நண்பர்கள் எனப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்றுத் தெரிவித்தோடு நாடற்ற அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிதுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…