1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 50 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் நோக்கில் இராணுவத்தின் நினைவாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் ஜாவா பைக்குகளை இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு பைக்குகளின் விலை 1.93 லட்சம் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
ஜாவா பைக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து. இந்த இரண்டு வண்ணங்களும் இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலைக் காட்டுகின்றன. இதனுடன், பைக்கின் பெட்ரோல் கீழ் 1971 ஆம் ஆண்டின் வெற்றியைக் குறிக்கும் ‘லாரல் வெராத்து’ நினைவுச் சின்னத்துடன் கொண்டுள்ளது.
இரு நிற ஆப்ஷன்களும் மேட் பினிஷ் மற்றும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ஸ்போக் வழங்கப்பட்டு உள்ளது. ஜாவா மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. 293சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 27.02 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த எஞ்சின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…