ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் தோல்வியை தழுவினார் ஸ்ரீகாந்த் …!!!

Default Image

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தென்கொரியா வீரர் லீ ஸ்ரீகாந்த் டோங் குன்னை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் லீ டோங் குணனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்