ஜப்பான் : சிந்து தோல்வியை தழுவினார்….!
ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் பிவி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக தரவரிசையில் 3 வது இடத்தில இருக்கும் சிந்து, 14 வது இடத்தில இருக்கும் சீனாவின் பான்ஜிவை எதிர்கொண்டார். 18-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் பான்ஜிவிடம் தோல்வியுற்றார் சிந்து. இதன் தோல்வியால் ஜப்பான் ஓபன் தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார்.