ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகாவின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இம்மாத இறுதியில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர், தற்பொழுது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டு பயணத்தையும் ஒத்திவைத்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…