ரூ.177 கோடியா…! அப்படி என்ன இருக்கு இந்த ஓவியத்தில்..

Published by
Vidhusan

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியங்களை ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் நிஃப் பிகைண்ட் பேக் (Knife Behind Back) என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமும் இடம்பெற்றது. அந்த ஒவயத்தில் முட்ட கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும் மற்றொரு கை முதுகுபின் மறைத்து வைத்திருப்பது போல் இருக்கிறது.
”அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. இந்த ஒவியத்திறகாக 6 பேர் போட்டி போட்டு ஏலம் தொடங்கிய 10 நிமிடத்திலே ஓவியத்தின் மதிப்பு 25 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் ரூ.177 கோடி ஆகும். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமாக ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Published by
Vidhusan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago