மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘ஹெலன்’. வினீத் ஸ்ரீநிவாசன் தயாரித்த இந்த படத்தில் அஜூ வர்க்கீஸ், லால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை அருண் பாண்டியன் வாங்கி தயாரிக்கவுள்ளதாகவும், அவரும், அவரது மகளான கீர்த்தி பாண்டியன் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹெலன் படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் ,போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் ,அடுத்த ஆண்டு ஷூட்டிங் நடத்த திட்டமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…