உலகம் முழுவதும் தற்போது சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சில இடங்களில் அடிதடியும் விழுகிறது.
ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் இந்த உத்தரவை மீறி ரோட்டில் அனாவசியமாக வருபவர்களுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள வட்டங்களில் அமரவைத்து பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு கொடுத்து விளக்கியுள்ளனர்.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…