புல்வாமா தாக்குதலுக்கு தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி -ஐ.நா அறிவிப்பு

Default Image

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான  ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா.

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம்செய்தனர் .

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில் . தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார் மசூத் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்