தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வைத்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் இனையப் போகிறார் என்பது குறித்து தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு புறம் தேசிங் பெரியசாமி என்றும் மற்றோரு புறம் கார்த்திக் சுப்புராஜ் என்றும் தகவல்கள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் தேசிங் பெரியசாமி ட்வீட்டர் பக்கத்தில் எனது அடுத்த படத்திற்கான
இந்த நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தை பார்த்துவிட்டு, படத்தை ரஜினி மிகவும் அருமையாக இருக்கிறது. அடுத்த படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…